பள்ளி ஆண்டு 2025-26

வணக்கம்.

தமிழுக்கும் அமுதென்று பேர்!  அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!  – பாரதிதாசன்

தங்கள் அனைவரையும் ஒமஹா தமிழ்ப் பள்ளியின் 2025 - 26, பன்னிரண்டாம் பள்ளி ஆண்டிற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

ஒமஹா தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்,  தன்னார்வலர்கள் மற்றும் நிர்வாகக்குழு.


School Year 2025 - 2

We are happy to begin 2025-26 school year - our 12th year of Tamil Palli in Omaha.

Omaha Tamil Palli Teachers, Volunteers & Administration Team.

Enrollment and 1st Day of Class:

Enrollment: August 12 - 16, 2025.

Open House: Saturday, August 16, 2025 10 AM to 12:30 PM 

at Hindu Temple (The lobby space at the North entrance sofa area).  

2445 S 130th Cir, Omaha, NE 68144

Classes start from Saturday, August 23, 2025 10 AM.


All continuing/new students are requested to register here. 

Last Date to Enroll & pay fee to get text books on time: August 16, 2025

Class Details: